--- --:--:-- --

ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தம்பதி உடல் கருகி உயிரிழப்பு..!

3

மதுரை ஆனையூர் அடுத்த நகரில் ஏசி எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தம்பதி உயிரிழந்தனர். குமரன் தெருவில் சக்தி கண்ணன் என்பவர் தனது மனைவியுடன் மாடியில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

 

திடீரென நள்ளிரவில் ஏசியில் இருந்து மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அங்கே தீ மளமளவென எரிய தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் விபத்தில் சிக்கி உடல் கருகி பலியாகியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon