--- --:--:-- --

லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சத்தீஸ்கர் முதலமைச்சர்..!

1

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை காண வருகை தந்த முதலமைச்சரை லக்னோ விமான நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விவசாயிகளை காண சென்ற பிரியங்கா காந்தியை தடுத்த காவல் துறையினர் சிறையில் காவலில் வைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் அவரைக் காண்பதற்காக சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் விமானம் மூலமாக வந்தடைந்தார். விமான நிலையத்திலேயே காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

 

விமானநிலையத்தை விட்டு வெளியேறக்கூடாது என காவல்துறையினர் கூறியதால் ஆத்திரமடைந்த அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Right Menu Icon