--- --:--:-- --

நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

7

சென்னை அரும்பாக்கத்தில் நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

 

தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர் கடந்த மாதம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பியதற்காக மருத்துவமனை நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அஜீத் மனைவி ஷாலினி பரிந்துரை செய்ததால் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துள்ளனர்.

 

ஆனால் அதன்பின் மீண்டும் பணிநீக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் அஜீத்தின் மேலாளர் தன்னை பற்றி வீடியோ வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Right Menu Icon