--- --:--:-- --

ஊபர் காரில் பயணித்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்..!

9

பெங்களூருவில் ஊபர் காரில் பயணித்த இளம் பெண்ணிடம் கார் ஓட்டுனர் அத்துமீறியதாக புகார் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் முருகேஷ் பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் நள்ளிரவில் தனது வீட்டிற்கு செல்ல காரை பதிவு செய்திருக்கிறார். காரில் ஏறிய உடனே அந்த இளம் பெண் தூங்கியதாக தெரிகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட கார் ஓட்டுனர் அந்த பெண்ணை காரில் இருள் சூழ்ந்த பகுதிகளில் சுற்றினார்.

 

பகுதிக்கு அழைத்துச் சென்று அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை மிரட்டிய அவர் கடைசியில் அவரை வீட்டில் இறக்கி விட்டுள்ளார். அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon