விடுதியில் சுரங்கம் அமைத்து ரகசிய அறையில் விபச்சாரம்..!
கர்நாடக மாநிலம் பெங்களூர் திர்கூர் பகுதியில் லார்ஜ் ஒன்றில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. தங்கும் விடுதியில் கடந்த சில தினங்களாகவே விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அங்கு சென்று பார்த்தபோது எதுவும் நடைபெறவில்லை என திரும்பி சென்றனர். இந்நிலையில் போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையிட்டபோது விடுதியில் சுரங்கம் அமைத்து பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்துள்ளனர்.






