--- --:--:-- --

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 768 பேருக்கு கொரொனா தொற்று..!

5

கேரளாவில் மேலும் 15 ஆயிரத்து 768 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 45 லட்சத்து 39 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும் 214 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 297 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 176 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 45 லட்சத்து 54 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர்.

 

2 கோடியே நாற்பத்தி ஒரு லட்சம் பேர் முதல் தடுப்பூசியும் ஒரு கோடியே 90 ஆயிரம் பேர் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon