--- --:--:-- --

நயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ள விக்னேஷ் சிவன்..!

11

காதலி நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர்.

 

தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் விக்னேஸ்வரன் பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவை குறிப்பிட்டு நீ என் வாழ்க்கையில் இருப்பதற்கும் உன்னுடைய இந்த பங்களிப்புக்கும் நன்றி தங்கமே என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon