நயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ள விக்னேஷ் சிவன்..!
காதலி நயன்தாராவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர்....





