--- --:--:-- --

9 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு 4 பேர் தற்கொலை..!

7

ர்நாடக மாநிலம் பெங்களூரில் 9 மாத குழந்தையை கொலை செய்து 3 பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

திலகர் அன்பாலயா பகுதியில் ஒரு வீட்டிற்குள் துர்நாற்றம் வீசுவதாக அறிந்து சென்ற போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நான்கு பேரின் உடல் மற்றும் ஒன்பது மாத குழந்தையின் சடலத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும் வீட்டின் மூன்று வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon