--- --:--:-- --

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாடகி பிரகதி..!

13

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரகதி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமாகி பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர்.

 

சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon