--- --:--:-- --

மலைப்பாம்பு இறுக்கியதால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு உயிரிழப்பு..!

5

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாழும் பகுதியில் மலைப்பாம்பு இறுக்கியதால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு உயிரிழந்தது. நாராயணசாமி என்ற விவசாயி மேலாக அவிழ்த்து விட்டிருந்தார்.

 

வெகுநேரமாகியும் ஆடு வீட்டிற்கு திரும்பாததால் கவலையடைந்தார். ஆட்டை தேடிச் சென்ற போது அங்குள்ள புதர் பகுதியில் சுமார் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஆட்டின் உடலை சுற்றி வளைத்து இருப்பதை கண்டார்.

 

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை பிடித்து ஆட்டை உயிருடன் மீட்க முடியவில்லை எனக்கூறி ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon