--- --:--:-- --

பிரதமர் மோடி தலைமையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்..!

1

பிரதமர் மோடி தலைமையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

அப்போது கடல்சார் பாதுகாப்பு மேம்படுத்துதல் தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. ஐநாவின் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி தர உள்ளார்.

 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றும் சுழற்சி முறையில் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் அந்த வகையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தலைமை ஏற்று உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon