--- --:--:-- --

பிச்சைக்காரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதா..? – உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

13

பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பிச்சை எடுப்பது அதிகரித்திருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய விசாரணையின் போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுப்பவர்களுக்கு உயர் கல்வியை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

ஒருவரை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளும் போது அவர்களை வசதியானவர்கள் என்ற கண்ணோட்டத்தில் அணுக முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மேலும் பிச்சைக்காரர்களுக்கு கொரொனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதா என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon