மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகள்..!
தஞ்சாவூரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற பொழுது போலீசாரை கண்டவுடன் சிலர் தப்பி ஓடுகின்றனர். இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முஸ்தபா சதீஷ் என்பதும் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






