--- --:--:-- --

எம்.பி.யாக இன்று பதவியேற்றார் விஜய் வசந்த்..!

4

ன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் வசந்த் எம்பியாக இன்று பதவியேற்றுள்ளார்.

 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருந்தார்.கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 

அவருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி பிரமாணம் செய்து வைத்தபோது விஜய் வசந்த் காமராஜர் வாழ்க எனக்கூறி தமிழில் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon