விரைவில் 9 முதல் 12ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும்..!
விரைவில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
தமிழகத்தில் கொரொனா பரவலை தொடர்ந்து கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த சூழலில் தற்போது கொரொனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.





