--- --:--:-- --

கட்சி தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்..!

10

ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் கட்சி தொண்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் டிகே சிவகுமார் பார்வையிடச் சென்றார்.

 

அப்போது அவருடன் வந்த தொண்டர் ஒருவர் அவர் தோள் மீது கை வைக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் யாரும் எதிர்பாராத வகையில் தொண்டரின் கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon