கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
விக்ரம் படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது.






