--- --:--:-- --

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் குழந்தை ஊனமாக பிறக்குமா?

5

ர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

 

கேரளாவில் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியாகியுள்ளது.

 

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை தணிக்கை செய்வது, ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறவேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon