--- --:--:-- --

மீண்டும் இணையும் மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி..!

1

மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி டுவல்த்மேன் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். மலையாளத்தில் த்ரிஷ்யம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வெற்றிக் கூட்டணியாக அறியப்படுபவர்கள் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்.

 

இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் வெளியாகி வெற்றியடைந்த நிலையில் தற்போது சில நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.

 

இந்த நிலையில்தான் டுவல்த்மேன் என்கிற படத்திற்காக மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon