--- --:--:-- --

ஒடிசாவில் ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சம்..!

1

டிசாவில் ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பையூர்கஞ்ச் மாவட்டத்தில் ஒற்றை யானை கம்பீரமாக ஊருக்குள் உலா வருகிறது.

 

இதனால் யானையைப் பின்தொடர்ந்து செல்லும் மக்கள் அதனை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon