கொரோனாவை கண்டறியும் நவீன மாஸ்க்..!
சுவாசம் மூலமாக கொரொனாவை கண்டறியும் நவீன முக கவசத்தை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை முக கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிய வேண்டும்.
அதன் பின்னர் முக கவசத்தில் உள்ள பட்டனை 90 நிமிடங்களில் சுவாசத்தின் மூலமாக கொரொனா இருப்பதை அறிய முடியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முக கவசத்தில் புகுத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக எளிதில் கண்டறிய முடியும் கூறுகின்றனர்.
இந்த வகை முக கவசம் குறைந்த செலவில் கொரொனாவை வேகமாக கண்டறியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






