மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரல்..!
முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. உடல் நலத்தை பேணுவதில் அக்கறை கொண்ட ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியில் சைக்கிள் ஓட்டுதல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரச்சாரத்தின் போது நடைபயிற்சி மேற்கொண்டவாறே அவர் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.






