--- --:--:-- --

இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிகம் ஒளிரும் நிலவு..!

2

ஸ்டாபெரி மூன் என அழைக்கப்படும் பெரிய நிலவை இந்த வட மாநில நகரங்களில் மக்கள் கண்டு ரசித்தனர். நேற்று உறுதியான ஜம்மு பூரி போன்ற நகரங்களில் இந்த நிலா காட்சியளித்தது.

 

சந்திரன் தனது சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்தது. ஒருவித ஆரஞ்சு நிறத்துடன் தோன்றும் இந்த நிலா ஸ்ட்ராபெரி மூன் என்று அழைக்கின்றன. கடந்த மாதம் சூப்பர் மூனுக்கு பிறகு விண்வெளி ஆய்வாளர்களுக்கு இந்த நிகழ்வு மேலும் முக்கியமானது.

 

நேற்றைய நாள் ஆனி மாதத்தின் பவுர்ணமி தினம். இது ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon