--- --:--:-- --

3 படங்களில் நடிக்கிறார் நடிகை நயன்தாரா..!

2

ந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா அடுத்த மூன்று புதிய படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்வையற்றவராக அவர் நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

அதேபோல் ரஜினியின் அண்ணாத்த காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் மேலும் புதிய படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

மலையாளத்தில் வெளியாகும் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படம் மற்றும் இரண்டு படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon