--- --:--:-- --

விஜய்யின் 65 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

11

ளபதி விஜயின் 65 ஆவது படமாக உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். கடந்த மார்ச் 31-ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

 

கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon