காட்சிக்குள் மற்றொரு காட்சியை காணும் வசதி – யூடியூப்
காட்சிக்குள் மற்றொரு காட்சியை காணும் வசதியை சமூக வலை தளமான யூடியுப் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன் இயங்குதளமான ஐஓஎஸ் இல் மட்டும் இந்த வசதி அளிக்கப்பட உள்ளது.
அதில் அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன் மாடலில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு வீடியோக்கள் வீடியோ வசதி இப்போதைக்கு வழங்கப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் இந்த வசதி மற்ற நாடுகளில் பயனாளர்களுக்கு எப்போது அறிமுகமாகும் என குறிப்பிட்ட நாள் தெரிவிக்கவில்லை.







