--- --:--:-- --

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

1

துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்நிலையில் மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon