--- --:--:-- --

நடிகர் சிவகார்த்திகேயன் அமைத்துள்ள மாடித்தோட்டம்..!

6

டிகர் சிவகார்த்திகேயன் தனது புதிய வீட்டில் புதிதாக அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் . ஊரடங்கு காலத்தில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து உள்ளார். தோட்டத்தில் உலாவிய வீடியோவை வெளியிட்டு வீடியோவில் அந்த தோட்டத்தில் இருந்து தான் தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரை வகைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon