--- --:--:-- --

தமிழகத்திற்கு இன்று ஒரே நாளில் எட்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன..!

13

மிழகத்திற்கு இன்று ஒரே நாளில் எட்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. காலையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. மாலையில் 7 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.

 

மத்திய அரசு தொகுப்பில் இருந்து சுமார் 4 லட்சம் தடுப்பூசிகளும் தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சம் தடுப்பூசிகளும் வந்தடைந்தன. பல்வேறு மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon