அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி வெற்றி..!
அரக்கோணம் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளரான ரவி 77 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 21,689 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




