--- --:--:-- --

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி வெற்றி..!

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி வெற்றி..!

அரக்கோணம் தொகுதியில் அதிமுக கட்சி வேட்பாளரான ரவி 77 ஆயிரத்து 574 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 21,689 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளளார்.

Right Menu Icon