--- --:--:-- --

சின்னத்திரை நடிகை ஜெனிபர் மற்றும் உதவி இயக்குனருக்கும் இடையே நடந்த மோதல்..!

2

சென்னை மணலியில் சின்னத்திரை நடிகை ஜெனிபர் மற்றும் இயக்குனர் நவீன் குமார் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணலி பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

 

இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணமானது. பின்னர் பிரிந்து விட்ட நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்த நிலையில் ஜெனிபருக்கு உதவி இயக்குனர் நவீன் குமார் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக கூறிகுமார் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

 

நவீன்குமார் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon