--- --:--:-- --

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது..!

10

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆபரண தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்படும் நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ 600 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 60 காசுக்கு விற்பனையாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon