--- --:--:-- --

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று!!!

download

 

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

 

சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டார்.

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon