--- --:--:-- --

நடிகர் ரஜினியை தலைவா என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

8

இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

வயது வித்தியாசமின்றி தனது நடிப்பால் அனைவரது மனதையும் கவர்ந்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார். தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon