--- --:--:-- --

தேர்தலுக்கு பின் படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்..!

11

மிழகத்தில் கொரொனா தொற்று வரவேண்டும் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்கு பின் படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம், பொது கூட்டங்களில் விதிகளைப் பின்பற்றாததால் மக்கள் அலட்சியத்துடன் வருவதும் அதிகரிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வாக்குப் பதிவு முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு ,பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்லத்தடை, அரசியல் கூட்டங்களுக்கு தடை, பெருந்தொற்று பொறுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

 

இதனிடையே சென்னை அத்திப்பட்டில் 6000 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பராமரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon