--- --:--:-- --

கல்லூரி மாணவியின் செல்லப் பிராணியை கொஞ்சி வாக்கு சேகரித்த செல்லூர் ராஜு..!

6

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு கல்லூரி மாணவி ஒருவரின் செல்லப்பிராணியை கொஞ்சியபடி வாக்கு சேகரித்தார். இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக செல்லூர் ராஜு போட்டியிடுகிறார்.

 

ஊர்வசி குளத்தில் தனக்கு ஆதரவு திரட்டி அவர் அந்த கல்லூரி மாணவியின் செல்லப்பிராணியை கொஞ்சி அது குறித்த விபரங்களை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon