--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு..!

5

பெட்ரோல், டீசல் விலை நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. அதன் பின் முதன்முறையாக கடந்த 4 நாட்களுக்கு முன் விலை குறைக்கப்பட்டது .

 

இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்து 92 ரூபாய் 58 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து 85 ரூபாய் 80 காசுகளாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon