--- --:--:-- --

வாஷிங்மெஷின் திட்டம்… பெண்களுக்கு பஸ்சில் சலுகை… இலவச கேபிள் இணைப்பு! அதிமுக அறிக்கையில் சலுகை மழை!!

admk

சென்னைதலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஈ.பி.எஸ். – துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்.

 

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

1. அனைவருக்கும் வீடு தரும் அம்மா வீடு தரும் திட்டம்

 

2. மகளிர் நலன் காக்கும் ;குலவிளக்கு திட்டம்

 

3. மகளிருக்கு பயணச்சலுகை திட்டம்

 

4. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்

 

5. வீட்டுக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம்

 

6. அனைவருக்கும் சூரிய சக்தி மின் அடுப்பு

 

7. அம்மா வாஷிங் மிஷின் திட்டம்

 

8. கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா

 

9. வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி

 

10. முதியோர் ஓய்வூதியம்2000 ஆக உயர்வு

 

11. விலையில்லா அரசு கேபிள் இணைப்பு வழங்கப்படும்

 

12. மாதம் தோறும் மின் கணக்கீடு

 

13. கல்விக்கடன் தள்ளுபடி

 

14. மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு

 

15. 100 நாள் வேலை 150 நாட்களாக அதிகரிப்பு

 

16. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை

 

17. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

 

18. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர்மாற்றம்

 

19.பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்

 

20. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்வு

 

21. பொங்கல் பண்டிகைக்கான உதவித் தொகை திட்டம் தொடரும்

 

22. மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்

 

23. மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்

 

24. ஆட்டோ வாங்குவதற்கு 25,000 மானியம்

 

25. மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்

 

26. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 10,000 வரை வட்டி இல்லா கடன்

 

27. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

 

28. வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை இருமடங்காக உயர்வு

 

29. மாவட்டம் தோறும் மினி ஐடி பார்க் நிறுவப்படும்

 

30. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

 

என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon