--- --:--:-- --

தேர்தலில் வென்றால் காதலர்களுக்காக மையம் மற்றும் காபி ஷாப்..!

9

குஜராத் மாநிலம் வதோதராவில் மாநகராட்சி தேர்தலை வென்றால் இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க ஆட்சி நடத்த வசதியாக காபி ஷாப் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

 

மாநகராட்சித் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் மாநகராட்சியை கைப்பற்றினால் இளைஞர்கள் தங்களது பெண் தோழிகளுடன் பொழுதுபோக்க மாநகராட்சி சார்பில் காபி ஷாப் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்த காபி ஷாப் இருக்குமெனவும் இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் அவசியம் எனவும் வதோதரா நகர காங்கிரஸ் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon