--- --:--:-- --

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது 100 ஆண்டு கனவு : முதலமைச்சர் கோப்பை விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு

13

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை பரிசளிப்பு விழாவில் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ், “ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தமிழ்நாட்டின் 100 ஆண்டு காலக் கனவாக இருந்து வருகிறது.

 

 

அந்த இலக்கை அடையும் நோக்கில் இம்முறை முதன்முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு 27 லட்சம் பேர் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில்தான் மிக அதிக அளவில் ஆர்வம் காட்டிப் பங்கேற்று வருகிறார் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon