--- --:--:-- --

காதலர் தினத்தை மனைவியுடன் கொண்டாடிய ஜோ பைடன்..!

13

மெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியை தன்னுடன் வெள்ளை மாளிகையில் காதலர் தினத்தை கொண்டாடினார். உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

இதனிடையே அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஹார்ட்டின் செய்து அதில் பாசம், அன்பு, காதல் தைரியமுள்ள நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை எழுதி வெள்ளை மாளிகைக்கு வெளியே வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon