--- --:--:-- --

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை உயர்வு..!

12

தூத்துக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு விலை வியர்வை பொருட்படுத்தாமல் ரோஜாப்பூ விற்பனை சூடுபிடித்துள்ளது. பெங்களூரு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பூ விற்பனை செய்யப்படுகின்றன.

 

கொரொனா காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் நாளை காதலர் தினம் என்பதாலும் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ரோஜாப்பூ தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் விலையை பொருட்படுத்தாமல் பல்வேறு தரப்பினரும் பூக்களை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon