மோடிக்கு எதிராக ட்விட்டர் பதிவை வெளியிட்ட நடிகை ஓவியா..!
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோபேக்மொடி என்ற ஹேஸ்டெக் ட்ரெண்ட் ஆவது வழக்கமாக உள்ளது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் தற்போது கோ பேக் மோடி ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் ஓவியாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சிலர் அதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.






