--- --:--:-- --

எமதர்மராஜா வேடம் அணிந்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட காவலர்..!

13

மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் எமதர்மராஜா வேடம் அணிந்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகை ஆட்டிப்படைத்த கொரொனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இந்த பெருந்தொற்று தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன் களப்பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon