--- --:--:-- --

சசிகலாவை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது..?

2

கொரோனா அறிகுறிகள் நீங்கி சசிகலாவின் நிலை சீராக உள்ளதால் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று முடிவு செய்ய உள்ளது.

 

ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இரத்தத்தில் ஆக்ஸிஜன் சரிவு உள்ளிட்டவை சீராக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. 10வது நாளாக அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

 

நன்கு விழிப்போடு உதவியுடன் நடமாடி வருகிறார். சசிகலாவை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டிஸ்ஜார்ஜ் செய்ய உள்ளது. அதற்கான தேதி மற்றும் நடைமுறை என்ன என்று முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon