இந்திய வம்சாவளியினரை ஒதுக்கும் ஜோபைடன்..!
கடந்த அதிபர் தேர்தலின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்ற ஜோபைடன் பதவியேற்றுக் கொண்டார். இவர் தனக்கு பணிபுரிவதற்கு இந்திய வம்சாவளி சிலரைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட சோனாஷா மற்றும் அமீஷாணி என்ற இருவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிஜேபி அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஜனதா கட்சியின் முந்தைய ஆட்சியின்போது தற்போது நீக்கப்பட்டுள்ள இருவரும் முக்கிய பொறுப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







