--- --:--:-- --

ஹெட் போன் போட்டுக்கொண்டு தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி பெண் சுகாதார ஊழியர் உயிரிழப்பு..!

2

த்திய பிரதேசத்தில் பெண் சுகாதார ஊழியர் ஒருவர் விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

 

ஹோசாங்காபாத் என்ற இடத்தை சேர்ந்த பெண் சுகாதார ஊழியர் ஒருவர் கேட் அடைக்கப்பட்டு இருந்ததை பொருட்படுத்தாமல் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு செல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டே தண்டவாளத்தின் குறுக்கே நடந்து கொண்டிருந்தார்.

 

அப்போது அந்த வழியாக வந்த அதிவேக ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon