--- --:--:-- --

மக்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்சர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது..!

7

க்கள் நீதி மையம் கட்சிக்கு தமிழகத்திலும் டார்ச்சர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்சிக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதில் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon